Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு  உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். 

6 comments:

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal said...


உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சுபலலிதா said...

@ Ramani Sir and @ Avargal Unmaigal valaippu nanbar,

தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி . தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- சுபலலிதா

சுபலலிதா said...

ரூபன் அவர்களுக்கு,
தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த ஆங்கில புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் .

Post a Comment