Monday, October 28, 2013

ரயில் பயணங்களில்- part 1

 இந்த பதிவ கிட்டதட்டடைப் பண்ணி முடிக்கும்போது இந்த யாகூ தட்டச்சு சொதப்பிருச்சு. கூகுள் தட்டசுக்கு என்ன ஆச்சுன்னு தெறியல.  அதுல டைப் பண்ண முடியல. பாப்போம் இந்த வாட்டி சொதப்பாம முடிக்குரனானு. இப்படி இன்னைக்கு எழுதியே  தீரணும்னு ு நான் நெனைக்குறதுக்கு காரணம் இன்னைக்கு காலைல ரயில்வே ஸ்டேஷன்ல பாத்த சம்பவம். 



காலைல தாம்பரம் ஸ்டேஷன்ல எட்டு முப்பது ட்ரைன எப்பவும் போல மிஸ் பண்ணிட்டேன் . அப்போ என்னாச்சு ஒரு அம்மா தன்னோட பத்து வயசு கொழந்தய முதல்ல ரயில்ல ஏத்திட்டு அவங்க ஏற முயற்சி பண்ணாங்க ஆனா முடியல. அதுக்குள்ள ரயில் வேகமா கெளம்பிருச்சு. கொழந்த அழ ஆரம்பிச்சுருச்சு. அந்த அம்மா அதிர்ச்சில அப்டியே நின்னுட்டாங்க. அப்போ அந்த ட்ரைன மிஸ் பண்ண ஒருத்தர் வேகமா ஓடி ட்ரைன்ல ஏறி அலேக்கா கொழந்தய தூக்கி பின்ன சூப்பரா ஜம்ப் பண்ணி கொழந்தய அவங்க அம்மாட்ட குடுத்தாரு. சூப்பர்ல. வேகமா போற ரயில்ல ஏறக்கூடாதுன்னு மிஸ் பண்ண ஒருத்தர் ஒரு கொழந்தைக்காக ஏறி  அந்த ரயில மறுபடியும் மிஸ் பண்ணி......ச  சூப்பர்.  அந்த கொழந்த அழூம்போது எல்லாருமே ஒரு நிமிஷம்  ஸ்தம்பிச்சு நின்னப்ப டக்குனு களத்துல எறங்குற தைரியம்  அவர் ஒருத்தற்குத்தான் இருந்தது. இப்பிடி மனுஷங்களாலதான் மழ பெய்யுது போல. படிச்சதுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம். 

5 comments:

Anonymous said...

வணக்கம்
ஆரம்பம் அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
உங்கள் வலைப்பக்கம் வருவது முதல் முறை நேரம் மின்சாரம் இருந்தால்... வாருங்கள் நம்மபக்கம்
என்னுடைய வலைப்பக்க முகவரி இதோ
http://2008rupan.wordpress.com... வாருங்கள் அன்புடன் வாருங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ganesh said...

itha yethuku part I nu yen soninga athan story mudinjiduthe..

Anonymous said...

வணக்கம்
ஆரம்பம் அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
உங்களின் வலைப்பூபக்கம் வருவது இதுதான் முதல் முறை
மின்சாரம் நேரம் இருந்தால் நம்மபக்கமும் வாருங்கள் இதோ முகவரி http://2008rupan.wordpress.com
வாருங்கள் வாருங்கள் அன்புடன் வாருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சுபலலிதா said...

ரூபன் அவர்களுக்கு, தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள். தங்களுடய வலைதளம் மிக பிரமாண்டமான ஒன்றாக உள்ளது . தங்களைப் போன்ற ஒரு சிறந்த எழுத்த்தாளர் என் வலைப்பூவிற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் என் நன்றிகள்.

சுபலலிதா said...

@ganesh: rayil payanam patriya anupavangalla ithu part 1 . innum neraya anupavangal irukku. athellam inime thodarum.

Post a Comment